கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா நடவடிக்கை
கர்நாடக: கர்நாடகாவில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா பதவி ஏற்ற சில மணி நேரத்தில் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஊழல் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமர்குமாரும், உளவுப் பிரிவுக்காக சந்திப்பாட்டீலும், பெங்களூரு நகர மத்திய மண்டல துணை ஆணையராக தேவராஜாவும், பெங்களூரு நகர வடகிழக்கு மண்டல துணை ஆணையராக கிரிஷ் ஐ.பி.எஸ். ஆகியோரை நியமனம் செய்தார்.

Comments
Post a Comment