விக்ரமை சிலையாக்கிய இயக்குனர் ஹரி!
நடிகர் விக்ரம் ஹரி இயக்கத்தில் சாமி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'சி 3' படத்தின் மோஷன் போஸ்டரில் சூர்யாவை வெண்கல சிலையைப் போல காட்டியிருந்தார் ஹரி. இப்போது விக்ரமையும் சிலைபோல ஆக்கியிருக்கிறார்.

Comments
Post a Comment